இலங்கை செய்தி

கொழும்பில் காணிகளின் விற்பனை விலை அதிகரிப்பு. கொழும்பில் காணிகளின் விற்பனை விலை 18 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலை...

வீசா இன்றி இலங்கை வர பல நாடுகளுக்கு வாய்ப்பு. சுற்றுலா அடிப்படையில் இலங்கை வரும் பல நாடுகளுக்கு வீசா விலக்களிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஐ.நா. ஆணையாளர் கண்டனம். இலங்கையின் இராணுவ தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம்...

ஐ.தே.மு. வின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு! எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது....

இலங்கைக்கு கடன் வழங்க சீனா தயாராக இல்லை! இலங்கைக்கு கடன்களை வழங்குவதற்கு முன்புபோல சீனா தயாராக இல்லை என்று முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று...

மீண்டும் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! இலங்கையில் மீண்டும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதியமைச்சின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் மாதாந்தம்...

தென்னிலங்கையில் அதிசொகுசு காருக்குள் சிக்கிய ஆபத்தான பொருள்! அம்பலங்கொடையில் சொகுசு மோட்டார் வாகனத்தில் பெருந்தொகை போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்னர். ஒரு கிலோ 65 கிராம் போதைப்பொருளுடன்...

நள்ளிரவில் அச்சுறுத்தும் குள்ள மனிதர்கள் யார்? வெளியான பல மர்மத் தகவல்கள்! இலங்கையில் சமகாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர்....

பிரித்தானியாவிற்கு எந்த உரிமையும் கிடையாது! இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையீடு செய்வதற்கு பிரித்தானியாவிற்கு எவ்வித உரிமையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் உரிமைகளைப்...

பாதாள உலகத்தினரின் செயற்பாடுகள் முடக்கப்படும்! போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் நாட்டில் தனியானதொரு அரசாங்கத்தை நடத்த இடமளிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால...