//anjeng காணொளிகள் – Mukadu https://www.mukadu.com Fri, 18 Feb 2022 21:10:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 முகடு படைப்பகத்தின் “என் பால்”புதிய பாடல் வெளியீடு https://www.mukadu.com/2022/02/18/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d/ Fri, 18 Feb 2022 21:10:44 +0000 http://www.mukadu.com/?p=26198 முகடு படைப்பகத்தின்
“என் பால்”


« எழுதமுடியாத இயற்கையின் அழகில் இன்னும் பிறந்து கொண்டிருப்பது காதல் «
இசை-ஜெ
வயலின்
மு. திவானி
க. சிந்துஜா
Bass guitar – A. Henry
Lead guitar – Enos J
குரல்
கார்த்திக் ஸ்ரீதரன்
திருமதி. ஜெயபாரதி கெளசிகன்
காட்சி சங்கர்
வரிகள் பா.பார்தீ

]]>
தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கும் தலைவர் வே.பிரபாகரன் https://www.mukadu.com/2022/02/03/%e0%ae%a4%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%80%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5/ Thu, 03 Feb 2022 20:45:43 +0000 http://www.mukadu.com/?p=26192 மூன்றம் கட்ட ஈழயுத்தத்திற்கு ஓய்வளித்து தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கையில் ஆற்றிய உரையிற் பல அம்சங்கள் அடங்கியிருப்பினும் குறிப்பாக சோனகர்கள் பற்றிக் குறிப்பிட்டவிடயங்கள் மிகவும் முக்கியமானவை. இற்றைக்கு
முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த கசப்பான நிகழ்வுகளும் அவற்றின் அனுபவங்களாற் பெற்றிருந்த முதிர்ச்சியும் இன்றிலிருந்து இருபதாண்டுகளுக்கு ஆற்றியிருந்த உரையிற் தெரிகின்றது. அங்கே கூறிய விடயங்கள் நேற்றைக்கு இன்றைக்கு மட்டுமல்ல நாளைக்கும் பொருத்தப்பாடானதே.

IMG_7101

]]>
மாவீரர் போற்றி அகவல் 108 காணொளி பாடல். https://www.mukadu.com/2020/11/22/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%80%e0%ae%b0%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%95%e0%ae%b5%e0%ae%b2%e0%af%8d-108-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3/ Sun, 22 Nov 2020 23:03:45 +0000 http://www.mukadu.com/?p=25910

“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-வேதியன்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்

]]>
முகடு படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல் 108” நாளை வெளியீடு. https://www.mukadu.com/2020/11/22/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5/ Sun, 22 Nov 2020 16:07:36 +0000 http://www.mukadu.com/?p=25901 “மாவீரர் போற்றி அகவல் 108”


தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தம் இன்னுயிர்களை இனத்துக்காய் ஈகம்செய்த மாவீரர்களைப் போற்றும் முகம்மாக “முகடு படைப்பகம்””மாவீரர் போற்றி அகவல் 108″என்னும் போற்றி பாமாலையை 23-11-2020 அன்று வெளியிடுகின்றது.பாமாலை மாவீரர் நாள் நிகழ்வுளிலும் வீடுகளிலும் மக்கள் நேரடியாக பயன்படுத்தமுடியுமென்றும்.விற்பனை நோக்கில் யாரேனும் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்பதையும்.பாடலின் உரிமம் முகடுபடைப்பகத்திற்குரியது என்பதை அறியத்தருகின்றோம்.

அத்தோடு பாடலின் பங்காளர்களுக்கு முகடுபடைப்பகம் வாழ்துக்களை தெரிவித்துகொள்கின்றது.

“முகடு” படைப்பகத்தின்
“மாவீரர் போற்றி அகவல்108”
இசை-உமா சதீஸ்
பாடியவர்-ராகுல்
வரிகள்
ப.பார்தீ 1-40,81-108
யோகு அருணகிரி 41-60
வாகைக்காட்டான் 61-80
ஒளித்தொகுப்பு -சங்கர்
நிதிக் கொடையாளர்
துரை உமாதரன்

]]>
தமிழ்த்தாய் அந்தாதி. https://www.mukadu.com/2020/10/18/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf/ Sun, 18 Oct 2020 19:22:40 +0000 http://www.mukadu.com/?p=25807 நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும் வழங்கப்படல் தேவை. மொழியின் செழுமையை ரசிக்கவும், மொழியின் முழுமையை பயிலவும், அது அவசியம். கவிதை, ஓர் அழகியர் கலை வடிவம்தானே.

அது குறித்தே பாவலர் தவ சஜிதரன் எழுதிய தமிழ்த்தாய் அந்தாதி பற்றி முன்னர் எழுதியிருந்தேன்.

பாவலர் தவ சஜிதரனின் தமிழ்த்தாய் அந்தாதியை, தமிழில் மரபுக்கவிதை வடிவங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு முன்னெடுப்பாக நாம் பார்க்கலாம். விரிவான மொழியறிவும், பரந்த சொல்லறிவும், ஆழமான யாப்பிலக்கணத் தெளிவும் இருக்கும் ஒருவர் கையில் இந்தப் பணியைக் காலம் கொண்டு சேர்த்திருப்பது மகிழ்ச்சி.

முன்னமே நான் கூறியதுபோல, மரபுக் கவிதை யாப்பு பற்றிய கல்வி, யாக்கும் கல்வி மட்டுமன்று. இருக்கும் பாடல்களை ரசிக்க உதவும், சந்தத்துடன் பாட உதவும், பொருள் பிரிக்க உதவும் கல்வி. யாப்பிலக்கணம் அறிந்தோர் வெகு சிலரே. அதைப் போதிக்கும் மனம் கனிந்தோர் அதிலும் குறைவே.
திரு தவ சஜிதரனின் மொழியகத்தில் (https://moliyagam.org/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D) செய்யுட் கவிதை நுட்பமும் சொல்லித் தருகிறார். ஒரு நீண்டகால நோக்கில், நெடும் தமிழ்ப் பணியின் தொடக்கமாகத் தான் இந்தத் தமிழ்த்தாய் அந்தாதியை ஆரம்பித்திருக்கிறார் என்று உணர முடிகிறது.

வெவ்வேறு காரணங்களால், வெவ்வேறு தளங்களில் தமிழின் இருப்பை உறுதி செய்யும் கடமையை காலம் நமக்கு வழங்கியிருக்கிறது.

தமிழ் வாழும்.

❤

கீழே இருப்பது தமிழ்த்தாய் அந்தாதியின் இரு பாடல்களின் ஒளி வடிவம்.

Music & vocal:
Sathish Ramdas
Lyrics:
Thava Sajitharan மொழியகம்
Featuring
Kavya Sathiyadas
Editing & graphics:
Thilojan VM

]]>
நான் சாதிய ஒழிச்சவன் சங்கரியார் அதகளம். https://www.mukadu.com/2020/07/15/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d/ Wed, 15 Jul 2020 22:08:21 +0000 http://www.mukadu.com/?p=25798 கிளிநொச்சியில் சாதிய முற்றுமுழுதாக ஒழிச்சவன் நான் என யாழ் ஊடக இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

]]>
பிரச்சினை சங்கரிக்கும் புலிக்கும். https://www.mukadu.com/2020/07/14/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa/ Tue, 14 Jul 2020 20:39:42 +0000 http://www.mukadu.com/?p=25794

யாழ் நூலக மீள் திறப்பு விவகாரம் குறித்த சர்ச்சையான தலித் இலக்கியவாதிகளின் விவாதம் குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய விஷேட செவ்வி.

திறப்பு விவகாரத்தில் சாதியம் இருந்தது என சொல்பவர்களை நூலகத்தில் தலைகீழாக நிறக்விடனும் என சாட்டை.

IMG_9351

]]>
அரசியல் பழகு பூவன் மீடியா பாகம் 2. https://www.mukadu.com/2020/07/14/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-2/ Tue, 14 Jul 2020 18:02:00 +0000 http://www.mukadu.com/?p=25789 இளைஞர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் அவர்கள்.

]]>
அரசியல் பழகு பூவன் மீடியா பாகம் 1. https://www.mukadu.com/2020/07/14/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%af%82%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ Tue, 14 Jul 2020 17:57:12 +0000 http://www.mukadu.com/?p=25786 இளைஞர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்கள்.

]]>
முகடு_படைப்பகத்தின் முள்ளிவாய்க்கால் பாடல் https://www.mukadu.com/2020/05/15/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%9f%e0%af%81_%e0%ae%aa%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d/ Fri, 15 May 2020 14:03:39 +0000 http://www.mukadu.com/?p=25745 #முIMG_8155?
#மண்சுமந்த_மக்கள்
#இசைக்கோர்ப்பு_உமாசதீஸ்
#பாடியவர்_ராகுல்
#பாடல்_வரிகள்_ப_பார்தீ
#காட்சித்தொகுப்பு_சங்கர்
#தயாரிப்பு_குபேரன்

]]>