//anjeng ஈழம் | Mukadu

இனவெறித் தனமான கருத்துக்களை வெளியிடும் பீரிஸ்!

இனவெறித் தனமான கருத்துக்களை வெளியிடும் பீரிஸ்! சமஷ்டியிலான ஒரு தீர்வுத் திட்டத்தை சுய நிர்ணய உதவியுடன் நாங்கள் பரிசீலிப்பதற்கு தயாராக இருக்கிறோம் என கடந்த காலங்களில் அறிக்கை வெளியிட்ட...

எமது பண்டைய நாகரிகத்தை காட்சிப்படுத்தும் கருத்திட்டம்!

‘தமிழர் நாகரீக மையம்’: எமது பண்டைய நாகரிகத்தை காட்சிப்படுத்தும் கருத்திட்டம்! வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள்...

செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்!

வடக்கு, கிழக்கில் செயலிழந்துள்ள தொழிற்சாலைகள்அடுத்த ஆண்டுமீள ஆரம்பிக்கப்படும்:பரந்தனில் அமைச்சர் ரிஷாட்! வடக்கு,கிழக்கில்செயலிழந்து கிடக்கும்கைத்தொழிற்சாலைகளைஅடுத்த ஆண்டில் மீளஆரம்பிப்பதற்கு,...

பிரதேச சபை உறுப்பினரால் 38 இலட்சம் நிதி உதவிகள் வழங்கிவைப்பு

பிரதேச சபை உறுப்பினரால் 38 இலட்சம் நிதி உதவிகள் வழங்கிவைப்பு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினருமான திருமதி கோகிலகுமார் அஞ்சலாவினால்...

குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை மாணவர்கள் அவல நிலை!

குடியிருப்பு வீதி நீண்டகாலமாக திருத்தப்படவில்லை மாணவர்கள் அவல நிலை! வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படவில்லை இதனால் பாடசாலை...

இன்று கிளிநொச்சியில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு!

இன்று கிளிநொச்சியில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு! அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான குழு இன்று கிளிநொச்சி பரந்தன் ரசாயன தொழிற்சாலை அமைப்பது தொடர்பில் பார்வையிட்டனர் இன்று காலை...

நுண்கடன் தொடர்பில் மகளிர் சிவில் வலய அமைப்பினால் மகஜர் கையளிப்பு.

நுண்கடன் தொடர்பில் மகளிர் சிவில் வலய அமைப்பினால் மகஜர் கையளிப்பு. நுண்கடன் தொடர்பில் மகளிர் சிவில் வலய அமைப்பினால் மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜரினை கிளிநொச்சி மாவட்ட சிவில் வலய...

வவுனியா – ஓமந்தை பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்கள்!

வவுனியா – ஓமந்தை பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட இளைஞர்கள்! வவுனியா – ஓமந்தை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இன்று அதிகாலை இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையை...

வீர மரணம் என்ற தகுதி விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு!

வீர மரணம் என்ற தகுதி விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு! புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப்...

தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்!

தமிழ் தேசிய இளைஞர் கழக தலைவர் கேசவன் பஹ்ரைன் பயணம்! வவுனியா மாவட்ட இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவருமான ஸ்ரீகரன் கேசவன், பேண்தகு அபிவிருத்தி இலக்குகளின்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net