குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு.

குணா கவியழகனின் நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு மிக சிறப்பாக ஜெர்மன் டோட்மாண் நகரில் நடந்து முடிந்தது,நிகழ்வின் சில ஒளிப்பட தொகுப்பு.மேலதிக விபரங்கள் விரைவில் .

குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ ..ரூபன் சிவராஜா

குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாங்கள் அறிந்த, எங்களுக்கு நெருக்கமான நிலம் தான். இருந்த போதும் போர்வாழ்வை இரத்தமும் சதையுமாக உள்ளார்ந்த பார்வையுடன் பதிவுசெய்கிறது. வேவுப்போராளிகளும்...
Copyright © 2082 Mukadu · All rights reserved · designed by Speed IT net