//anjeng Gotabaya Court – Mukadu https://www.mukadu.com Tue, 09 Oct 2018 04:37:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.8 கோத்தபாய விசேட நீதிமன்றில் ஆஜர்! https://www.mukadu.com/2018/10/09/%e0%ae%95%e0%af%87%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9a%e0%af%87%e0%ae%9f-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1/ Tue, 09 Oct 2018 04:37:44 +0000 http://www.mukadu.com/?p=3038 கோத்தபாய ராஜபக்ஷ விசேட நீதிமன்றில் ஆஜர்!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மூவர் அடங்கிய விசேட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் அவர் விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

]]>