அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்!

அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பிடித்த யாழ். மாணவர்கள்!

நடைபெற்று முடிந்த 2018ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் யாழில் இரு மாணவர்கள் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்கள்.

யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மற்றும் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 198 புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இதில், யாழ். இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த M. Thigalolibavan மற்றும், யாழ். சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை மாணவி N.Nathy ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.

Copyright © 7722 Mukadu · All rights reserved · designed by Speed IT net