முச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

முச்சக்கரவண்டி விபத்தில் இரு இளைஞர்கள் பலி!

காலி – மாத்தறை வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இரு இளைஞர்கள் உரியிழந்துள்ளனர்.

குறித்த விபத்து காலி – மாத்தறை வீதியின் அகங்கம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டியொன்று மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது 20 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net