சம்பவங்கள் ஈழத்தின் துயர்

12400808_211956279144593_6191682860053854781_n

வடமாகாண சுகாதார அமைச்சால் சிறுவர்கள் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப்பிரச்சினைகள், துஷ்பிரயோகங்கள் தொடர்பில் விழிப்புணர்வூட்டுதல் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்படப் போட்டியில் விருது வென்ற “வினவு” குறுந்திரைப்படம்…

நடிகர்கள்: நவயுகா, ஜீவேஸ்வரன், தமிழரசி, தங்கேஸ்வரி, அக்‌ஷயன், கலையரசன்
ஒளிப்பதிவு: சிவராஜ்
ஒளித்தொகுப்பு: வினோதன்
இசை: பத்மயன்
வடிவமைப்பு: ஆதன்
தயாரிப்பு: ப.தேவராஜ் & ஜெ.வினோத்

 

Copyright © 5083 Mukadu · All rights reserved · designed by Speed IT net