பி.கே.கே தலைவரின் மறைவிடம் சென்ற… பிபிசி

downloadதுருக்கியால் தீவிரமாக தேடப்படும் பிகேகே அமைப்பின் தலைவர் இராக்கில் மறைந்து வாழும் இடத்துக்கு பிபிசி சென்றது.

போர் நிறுத்தம் இல்லாவிட்டால், துருக்கியுடனான போரை தீவிரப்படுத்தப் போவதாக பிகேகே தலைவர் எம்மிடம் கூறியுள்ளார்.

வடக்கு இராக்கில் துருக்கி மற்றும் சிரியாவின் எல்லையில் ஒரு ரகசிய இடத்தில் ஜமீல் பாயிகை பிபிசி சந்தித்தது.

அந்த அமைப்பினரை சரணடையச் செய்ய அல்லது அழிக்கப்போவதாக துருக்கிய அதிபர் சூளுரைத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global/2016/04/160425_pkkvt

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net