அச்சமடையும் முன்னாள் போராளிகள்!

முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலங்களாக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு புனர்வாழ்வு அலுவலகத்தால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிவித்தல் காரணமாக முன்னாள் போராளிகள் தரப்பில் பெரும் அச்ச நிலைமை மேலோங்கி காணப்படுகிறது.
உதயன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net