தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் கைது

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் இன்று மதியம் 2 மணியளவில் பயங்கரவாத விசாரணப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் பிரதான வீதியிலுள்ள அச்சகத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் மேற்படி கைதுக்கான காரணம் இன்னமும் வெளியிடப்படவில்லை.
sivak

Copyright © 6859 Mukadu · All rights reserved · designed by Speed IT net