இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் பிணையில் விடுதலை

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.சிவகரன் நேற்று மதியம் 2 மணியளவில் பயங்கரவாத விசாரணப் பிரிவினரால் கைது செய்யப்படார், தடுத்து வைக்கப்பட்ட சிவகரன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
sivaka

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net