புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் கைது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பிரபா என்ற கலைநேசன் இன்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Prabha ganeshan_CI
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அவரது வீட்டுக்கு காலை 6.30 மணிக்கு சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் அவரை கைதுசெய்து சென்றுள்ளதாக அவரது மனைவி கயல்விழி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்
குளோபல் தமிழ்

Copyright © 6216 Mukadu · All rights reserved · designed by Speed IT net