சரத்பொன்சேகாவின் உரைக்கு எதிராக கூச்சல்.

z_fea800
அமைச்சர் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் உரையாற்றி கொண்டிருக்கும் போது எதிரணியினர் அவரை உரையாற்ற விடாமல் கூச்சலிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியதால் சபை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய ஐந்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.
வீரகேசரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net