போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள் இடையில் வழி மறித்த அமைச்சர்

அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் போட்டி போட்டு ஓடியதை அவதானித்த வடக்கின் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன்,இரண்டு பேரூந்துகளையும் வழி மறித்து ,பேரூந்தின் சாரதிகளை எச்சரிக்கை செய்து அனுப்பினர் . டெனீஸ்வரன் தந்து சமூகவலை பக்கத்தில் தெரிவித்துள்ளார் .
13101512_10205076148623198_1874094925_n

13149964_10205076148583197_1389092376_n

Copyright © 3642 Mukadu · All rights reserved · designed by Speed IT net