TNAயும் – முதலமைச்சர் தலமையிலான மாகாண சபை உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் பிரத்தியோகமான ஒழுங்கமைப்பட்ட இடத்தில் நடைப்பெற்றது.

download (5)

download (6)
காலை ஒன்பது மணிக்கு வட மாகாண முதலமைச்சா் சிவி.விக்கினேஸ்வரன் பிரதான நினைவுச் சுடரேற்றி வைக்க, தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினா்கள், மாகாண சபை அமைச்சா்கள், மாகாண சபை உறுப்பினா்கள், கிறிஸ்தவ மதகுருமாா்கள், பொது மக்கள் ஆகியோா் சுடரேற்றி கொல்லப்பட்ட தங்களது உறவுகளை நினைவு கூா்ந்தனா்.

download (7)

download (8)

download (9)

download (10)

download (11)

download (12)
வடக்கு மாகாண சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வட மாகாண முதலமைச்சா், மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், சித்தாா்ததன். சிவாஜிலிங்கம், ஆகியாா் நினைவுரைகைளயும் ஆற்றினாா்கள்.

download (13)

download (14)

download (15)

download (16)

download (17)
பொலீஸாரி்ன் பாதுகாப்புடன் பெருமளவு புலனாய்வுப்பிரிவின் கண்காணிப்புடனும் அமைதியான முறையில் 2016 முள்ளிவாய்ககால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

TNAயும் – முதலமைச்சர் தலமையிலான மாகாண சபை உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தினர்.
குளோபல் தமிழ்

Copyright © 3660 Mukadu · All rights reserved · designed by Speed IT net