யாழ்.நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள்

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
jaff library_CI
அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை ஒன்றை ஆரம்பித்த புத்தூர் சக்கடத்தார் பரோபகாரி அமரர். க.மு. செல்லப்பா அவர்களையும், நூலகம் 1981 இல் எரிகிறது என்ற செய்தியை கேள்வியுற்று உயிர்நீத்த வண.பிதா. தாவீது அடிகளையும் நினைவு கூரும் நிகழ்வும் இடம்பெற்றன.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net