ரொறன்ரோ சர்வதேசத் தமிழ்க் குறும்பட விழா முடிவுகள்.

13432396_1091915420855071_5818164893484294800_n
1.
சிறந்த குறும்படம்
பாலு மகேந்திரா நினைவு விருது
செரஸ்
13417531_1091940160852597_4113052365855214580_n

Balu Mahendra Award
Ceres and Silent Witness

(Sponsored by Nava Law Professional Corporation)

2.
சிறந்த சமூக விழிப்புணர்வுக் குறும்படம்
தோழர் சண்முகநாதன் நினைவு விருது
நானாக நான்

Best Film – Social Awareness
Comrade Shanmuganathan Memorial Award
Naanaka Naan

(Sponsored by Comrade Shanmuganathan Family)

3.
சிறந்த குறும்படத்துக்கான சிறப்பு நடுவர் விருது
கே.எஸ். பாலச்சந்திரன் நினைவு விருது
Your Destination

Best Film – Jury Award
K.S Balachandran Memorial Award
Your Destination

(Sponsored by Vallipuram Kandasamy Family)

4.
சிறந்த இயக்குநர்
அரசையா நினைவு விருது
சதா பிரணவன் (செரஸ்)
13237811_10153548642496615_9166847677501117085_n
Best Director
Arasiah Memorial Award
Sponsored by Arasiah Family
Sathapranavan
(Ceres and Silent Witness)

5.
சிறந்த ஒளிப்பதிவு
நடராஜா ரவிராஜ் நினைவு விருது
விஜிதன் சொக்கன் (செரஸ்)
13435419_1091921194187827_2012870367574962783_n
Best Cinematography
Nadarajah Raviraj Memorial Award
Vijithan Sokkan
(Ceres and Silent Witness)

(Sponsored by Devadas Law Professional Corporation)

6.
சிறந்த படத்தொகுப்பு
சி.வி. வேலுப்பிள்ளை நினைவு விருது
விஜிதன் சொக்கன் (செரஸ்)
13406848_1091940227519257_6754497740029144883_n
Best Editing
C.V. Vellupillai Memorial Award
Vijithan Sokkan
(Ceres and Silent Witness)

(Sponsored by Mahen Singarajah Family)

7.
சிறந்த திரைக்கதை
எஸ். கதிர்காமநாதன் நினைவு விருது
மணி மாறன் (18 குச்சிகள்)

Best Script Writing
S. Kathigamanathan Memorial Award
Mani Maran (18 Sticks)

(Sponsored by A. Kandasamy)

8.
சிறந்த நடிகர்
அண்ணாவியார் மனுவல் ஆசீர்வாதம் நினைவு விருது
இலங்கை நாதன்
(18 குச்சிகள்)

Best Actor
Annaviyar Manuel Asirvatham Memorial Award
Sponsored by Annaviyar Manuel Asirvatham Family
Illangai Nathan
(18 Sticks)

9.
சிறந்த நடிகை
நடிகமணி வைரமுத்து நினைவு விருது
தேனுகா கந்தராஜா
13417634_1091940224185924_1529429193819117595_n
Best Actress
V.V. Vairamuthu Memorial Award
Thenuka Kantharajah
(Ceres and Silent Witness)

(Sponsored by Annaviyar Manuel Asirvatham Family)

10.
சிறந்த குழந்தை நட்சத்திரம்
சிறப்பு விருது
சின்னப்பு வின்சென்ற் நினைவு விருது
வானதி தனேஷ் (அருவி)

Special Award – Child Artiste
Sinnappu Vincent Memorial Award
Vanathy Thanesh (Aruvi)

(Sponsored by Digi Media Creations)

13442290_10209087912171177_8201236229808922558_n
*வாழ்நாள் சாதனையாளருக்கான
அகேனம் விருது
கனகசபை கிருஷ்ணராஜா (கே.கே. ராஜா)

* Ahenam Award for lifetime Achievement
Kanagasabai Krishnarajah (K.K. Rajah)

Copyright © 3637 Mukadu · All rights reserved · designed by Speed IT net