சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி தலைவர் இரங்கல்.

anura_CI
ஜே.வி.பி.யின் முன்னாள்தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் மறைவிற்கு ஜே.வி.பி.யின் தற்போதைய தலைவர் அனுர குமார திஸாநாயக்க இரங்கல் வெளியிட்டுள்ளார்.

சோமவன்ச அமரசிங்கவின் மறைவு தொடர்பில் அனுரகுமார திஸாநாயக்க முகநூலில் இரங்கல் வெளியிட்டுள்ளார்.

நாட்டில் அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சோமவன்ச அமரசிங்க மிகப் பாரிய அர்ப்பணிப்புக்களை செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இரவு சோமவன்ச அமரசிங்க தனது 73 வயதில் காலமானார்.
குளோபல் தமிழ்

Copyright © 7549 Mukadu · All rights reserved · designed by Speed IT net