பிரான்ஸ் தாக்குதல்களுக்கு ஜனாதிபதி இரங்கல்.

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரங்கல் வெளியிட்டுள்ளார்.

Maithri Bala s_CI
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டுவிட்டரில் இவ்வாறு இரங்கல் வெளியிட்டுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களில் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net