பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

Cocmhc3VYAAOhTJ_CI
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி – பேரணி முற்பகல் கண்டி – பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி கடுகண்ணாவ பள்ளத்தை சென்றடைந்தது: மாவனெல்ல எல்லையில் பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இடம்பெறும் இந்த போராட்டத்தில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net