சத்தியத்திற்காக சாகத்துணிந்தவனின் தியாகப்பயணம் ஆரம்பமான நாளிது.

இற்றைக்கு 28 ஆண்டுகளுக்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு காலை 9.30 மணிக்கு நல்லூர் வீதியில்,
சத்தியத்திற்காக சாகத்துணிந்தவனின் தியாகப்பயணம் ஆரம்பமான நாளிது.
15 – 09 – 1987
12006120_785407848231256_3359981469164379809_n

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப்போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். அடிப்படையான ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப்போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net