யாழிலுள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி.

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவுத்தூபிக்கு ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

14264955_1763203497271843_619058843514357361_n
இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஐந்தம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவின் ஆரம்பநாள் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

14368796_1763203553938504_3243714736723426166_n
இதை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிதைவுற்றுள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு இன்று ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net