சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை – ஜி எல் பீரிஸ்

gl-peris_ciவடமாகாண முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் பிரிவினைவாத உணர்வுகளை பிரச்சாரம் செய்வதன் மூலம் உருவாக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு திராணியில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் ஈழப்பிரச்சாரத்தைஎதிர்கொள்வதற்கு அரசாங்;கத்திடம் அரசியல்உறுதிப்பாடு இல்லை,சிறிசேன- விக்கிரமசிங்க அரசாங்கம் விக்னேஸ்வரனால் உருவாகியுள்ள சவால்களை உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குளோபல் தமிழ்

Copyright © 0158 Mukadu · All rights reserved · designed by Speed IT net