மாவீரர் நினைவு நாள் தாயக ஒளிப்படங்கள்.

மாவீரர் நினைவு தினமான இன்று தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய தினம் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்பு பூர்வமாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
15241921_1275657539140230_4419932740583229492_n

15241940_1275657482473569_6817988926662780810_n
நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்க்கந்தராசா தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பிர் செல்வம் அடைக்கலநாத்தன், யாழ் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் மாவீரர்களின் பெற்றோர், உறவினர்கள் என ஆயிரக்கணக்கானோர் மலர்தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு எம் வீரர்களுக்கு விழி நீர் ஊற்றி விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம்.
15181277_10154428802768801_9067221133690284012_n

15181631_10154428802408801_2859112430362390610_n

15192754_1719098365075120_6550735298808535466_n

15193611_10154428803123801_6846755655985882064_n

15203267_1160710193964687_5398961817825312757_n

15203344_10154428803108801_6517942947151526774_n

கிழக்கில்
வாகரையில் மாவீரர் துயிலும் இல்லம் இருந்தபோதும் கதிரவெளி பிரதான வீதியிலுள்ள பிள்ளையார் ஆலய வளாகத்திற்குள் கார்த்திகை 27 நினைவேந்தல் நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது.

15170867_1032924053502699_6148657395540498869_n

15181208_1032924050169366_5509768064365162447_n

15203373_1032924160169355_4921569543048095847_n

மன்னார் பெரிய பண்டி விரிச்சானில் இன்று மாலை 06.05 மணிக்கு மாவீரர் நினைவேந்தல்

15171260_1032912890170482_1299275063537981965_n

15203303_1032912906837147_7686586081063255254_n

15230746_1032913180170453_1025771190715653741_n

நினைவெழுச்சி நாள் ஈகைச்சுடரேற்றம் .
நினைவாஞ்சலி
முழங்காவில் துயிலுமில்லத்தில்.15171153_1032805273514577_6521333866806779190_n

15220037_1032805276847910_8342992091782534950_n

15220045_1032805563514548_4364725654365042709_n

மன்னார், ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில்.
15178300_1032797203515384_1413488656617140252_n

15181688_1032797733515331_7127287215500432365_n

15241415_1032797296848708_4147758442042550341_n

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net