இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்.

சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவு போராளிகளின்நினைவுப் பதிவாக வெளிவரவிருக்கும்,”நெருப்பாற்றில் நீந்தியவர்கள்”,”போராளியின் இரவு”,ஆகிய இரு நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்

05-02-2017 மாலை 3.00 மணி தொடக்கம் 7.00 வரை 9 Rue Saint-Bruno, 75018 Paris, France (metro-la chapella) நடைபெறவுள்ளது.

ஆர்வமுள்ள அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் அழைக்கின்றோம்
நன்றி
தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net