முல்லைத்தீவில் தந்தையை இழந்த மாணவி புலமைப்பரிசில் சாதனை!

முல்லைத்தீவில் தந்தையை இழந்த மாணவி புலமைப்பரிசில் சாதனை!

முல்லைத்தீவு நெடுங்கேணி மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை மாணவி துஷ்சாதனா அவர்கள் 2018 தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் 195 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையில் உள்ளார்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதியான மாமடு,பழம்பாசி அ.த.க.பாடசாலை பௌதீக வழங்கள் குறைந்த பாடசாலையில் தந்தையைப் பிரிந்து தாயின் அரவனைப்பில் வாழ்ந்து வரும் மாணவியை பாடசாலை அதிபருடைய ஊக்கமும் தரம் 5 வகுப்பாசிரியரின் அயராத உழைப்பின் பலனாக முல்லைத்தீவு மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net