யாழ்ப்பாணம் பகலும், இரவும்!

யாழ்ப்பாணம் பகலும், இரவும்!

தமிழும், வீரமும், தமிழரின் தனித்துவமான மரபுகளும் குறைவின்றி கொட்டிக்கிடக்கும் செல்வ பூமி யாழ்ப்பாணம்.

இங்கு இயற்கையின் கொடைகளுக்கு பஞ்சமில்லை, தமிழின் செல்வத்திற்கு பஞ்சமில்லை, பார் போற்றும் குடா நாடு என்பதில் ஐயமுமில்லை.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும், வணக்கத்தளங்களாக இருக்கட்டும், சுற்றுலா பிரதேசங்களாக இருக்கட்டும், கடற்கரை பிரதேசங்களாக இருக்கட்டும், பழந்தமிழர் அடையாளமாக இருக்கும் வரலாற்றுச் சின்னங்களாக இருக்கட்டும் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவையே.

இதுபோல யாழ்ப்பாணத்தின் அழகினைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு புகைப்படம் கீழே…

யாழ்ப்பாணம் – பகலும், இரவும்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net