படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு

படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன், விஜயகலா மகேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட பாதுகாப்பு தரப்பு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Copyright © 7875 Mukadu · All rights reserved · designed by Speed IT net