யாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு!

யாழில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த புரதான பொருட்கள் கண்டுபிடிப்பு!

யாழ்ப்பாணத்தில் 600 வருடங்கள் பழமை வாய்ந்த களிமண் மட்பான்ட தூண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில், மேற் கொள்ளப்பட்ட தொல்பொருள் அகழ்வின் போது இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன நாட்டு தொல்பொருள் அதிகாரிகள் சிலர் இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த அகழ்வின் போது சீனாவில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான மட்பாண்டங்களின் 654 துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள சீனாவின் ஷென்ஹய் பல்கலைக்கழகத்திற்கு மட்பாண்ட துண்டுகளை அனுப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Copyright © 8596 Mukadu · All rights reserved · designed by Speed IT net