முட்கொம்பன் கிராமத்திற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இன்மை!

கிளிநொச்சி முட்கொம்பன் கிராமத்திற்கான போதிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது முட்கொம்பன் கிராமத்தில் உள்ள தாங்கள் வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கும் பூநகரி அல்லது கிளிநொச்சி ஆகிய இடங்களிற்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்ற நிலையில் தமது கிராமத்திலிருந்து செல்வதற்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றிக்காணப்படுவதாகவும் இதனால் தாங்கள் தமது தேவைகளை நிறைவு செய்வதில் பெரும் கஸ்ரங்களை எதிர்கொள்வதாவும் இவ்வாறு போக்குவரத்து வசதிகள் இன்மையால் பயணத்தேவைகளுக்கு நான் ஒன்றை செலவிட வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Copyright © 2089 Mukadu · All rights reserved · designed by Speed IT net