விஷ்வரூபம் எடுக்கும் அரசியல் நெருக்கடி! சூழ்ச்சியின் பின்னணியில் ரணில்?

விஷ்வரூபம் எடுக்கும் அரசியல் நெருக்கடி! சூழ்ச்சியின் பின்னணியில் ரணில்?

ஜே.வி.பி. யினரதும் சபாநாயகரதும் உள் நோக்கம் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பகரமான சூழ்நிலையை தொடர்ந்தும் வைத்திருப்பதாகும், இதனாலேயே இந்த இரு சாராரும் சர்வகட்சி மாநாட்டிற்கு செல்லவில்லை எனவும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்டிய சர்வகட்சி மாநாட்டிற்கு மேற்படி இரு தரப்பும் சமூகமளிக்காமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த இரு தரப்பினரதும் சூழ்ச்சியின் பின்னணியின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க செயற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Copyright © 6844 Mukadu · All rights reserved · designed by Speed IT net