//anjeng வவுணதீவில் இரவோடு இரவாக இரண்டு பொலிஸார் சுட்டுக்கொலை! | Mukadu

வவுணதீவில் இரவோடு இரவாக இரண்டு பொலிஸார் சுட்டுக்கொலை!

வவுணதீவில் இரவோடு இரவாக இரண்டு பொலிஸார் சுட்டுக்கொலை!

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசார் இருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(29) வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்துள்ளதுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தினேஸ் பிரசன்னா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net