கொமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக..!!

கொமன்வெல்த் வரலாற்றில் முதன்முறையாக..!!

கொமன்வெல்த் வரலாற்றில், முதல் முறையாக பிரதமர் ஒருவர் செயற்படுவதற்கு நீதிமன்றம் ஒன்று, இடைக்கால தடை உத்தரவு விதித்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இப்போது, இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொண்டு, பிரதமர் ஒருவரை நியமிக்க வேண்டியது இலங்கை ஜனாதிபதியின் அரசியலமைப்புக் கடமையாகும்.

கொமன்வெல்த் வரலாற்றைப் பின்பற்றி இலங்கை ஜனாதிபதி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net