சென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை!

சென்னையில் 2.0 அசைக்க முடியாத வசூல் சாதனை!

ரஜினியின் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய 2.0 திரைப்படம் தற்போது வசூல் வேட்டையை நடத்திவருகிறது.

லைகா புரொடக்ஷனின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய இப்படம் உலக அரங்கில் சாதனைகளோடு வெற்றிநடை போடுகிறது.

அந்தவகையில் சென்னையில் பாகுபலியின் மொத்த வசூலை பின்தள்ளி ஆல் டைம் நம்பர் 1 இடத்தை 2.0 பிடித்தது.

தற்போது 2.0 சென்னையில் ரூ.22 கோடி வரை வசூல் செய்துள்ளாதாக கூறப்படுகின்றது. மேலும், அடுத்த வாரத்திற்குள் இப்படம் ரூ.25 கோடி வரை சென்னையில் மட்டுமே வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் சென்னையில் ஒரு அசைக்கமுடியாத வசூல் சாதனையை இப்படம் பெற்றுள்ளது.

Copyright © 3898 Mukadu · All rights reserved · designed by Speed IT net