இன்று காலைவரையான பாதிப்பு தொடர்பஆன புள்ளி விபரம்

இன்று காலைவரையான பாதிப்பு தொடர்பான புள்ளி விபரம்.

மொத்த பாதிப்பு
11688 குடும்பங்களை சேர்ந்த 38534 பேர் பாதிப்பு

இவர்களில் 20 நலன்புரி நிலையங்களில் 2064 குடும்பங்களை சேர்ந்த 6882 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஒரு மரணம் பதிவாகியுள்ளது

7 வீடுகள் முழுமையாகவும், 221 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளது

கரைச்சி
மொ.பாதிப்பு – 2612 குடும்பங்களை சேர்ந்த 8706 பேர்

390 குடும்பங்களை சேர்ந்த 1250 பேர் முகாம்களில்

கண்டாவளை
7520 குடும்பங்கள் 24499 பேர்

11 முகாம்களில் 1580 குடும்பங்களை சேர்ந்த 5327 பேர் முகாம்களில்

பச்சிலைப்பள்ளி
1556 குடும்பங்கள் 5329 பேர் பாதிப்பு

4 முகாம்களில் 94 குடும்பங்களை சேர்ந்த 305 பேர் தங்கியுள்ளனர்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net