பளையில் இராணுவ வாகனம் முச்சக்கரவண்டி விபத்து : மூவர் பலி
பளை இயக்கச்சி பகுதியில் இராணுவ வாகனத்தோடு முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் பலியாகியுள்ளனர்.
இச்சம்பவம் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து குறித்த விபத்து தொடரிபில் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

