கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள்.

கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள்.

கடந்த ஆண்டில் கரைச்சி பிரதேசசபையினால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்கள் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதனால் வெளியிடப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச சபையின் எல்லைக்குள் 2018ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஏற்பட்ட முன்னேற்ற நிலவரம் பின்வருமாறு,

மாகாண நிதி ஒதுக்கீடு பெற்று…

  1. உழவன் ஊர் பிரதான விதி ( புன்னை நீராவி )
  2. ஆங்கில கல்லூரி வீதி ( புன்னை நீராவி )
  3. விவேகானந்தநகர் மத்திய வீதி
  4. சிவநகர் – உருத்திரபுரம் இணைப்பு வீதி
  5. 30 வீட்டுத்திட்டம் உதயநகர்
  6. ஜெயந்திநகர் மத்திய வீதி

எனும் 6 km நீளமான நிரந்த வீதிகள் 48 மில்லியன் ரூபாய்களிளும் மாகாணசபை உறுப்பினர்களின் நிதி பெற்று ஒவ்வொன்றும் 2.75 மில்லியன் ரூபாய் நீதி ஒதுக்கீட்டில் 13 வீதிகள் தற்காலிகமாக புனரமைக்கப்பட்டன.

ஊரக எழிச்சி வேலைத்திட்டங்களின் கீழ்

  1. ஸ்கந்தபுரம் – மணியன்குளம் வீதி
  2. கரித்தாஸ் குடியிருப்பு வீதி ( அக்கராயன் குளம் )
  3. கூட்டுறவு சங்க வீதி ( பொன்னகர் மத்தி )
  4. செபஸ்ரியார் வீதி ( பாரதிபுரம் )
  5. பாடசாலை வீதி ( மலையாளபுரம் )
  6. தொண்டமாநகர் – ஆனந்தபுரம் இணைப்பு வீதி
  7. மின்சார நிலைய வீதி ( ஆனந்தபுரம் )
  8. நீதிமன்ற அருகில் வீதி ( கிளிநொச்சி )
  9. விளையாட்டு மைதான வீதி (உதயநகர் கிழக்கு )
  10. மயானவிதி ( அனந்தநகர் )
  11. விபுலானந்த விளையாட்டு மைதான வீதி ( கிருஷ்ணபுரம் )
  12. ஆயுள்வேத வைத்திய சாலை வீதி ( குமரபுரம் )
  13. சூட்டி கடை வீதி ( இராமநாதபுரம் )
  14. நாவல் நகர் வீதி ( கல்மடு நகர் )
  15. றங்கன் குடியிருப்பு வீதி ( கல்மடு நகர் )
  16. 2 ஆம் குறுக்கு வீதி பெரியகுளம்
  17. நாதன் திட்ட வீதி ( புன்னை நீராவி )
  18. பாடசாலை வீதி ( கண்ணகி நகர் )
  19. கிருஷ்ணர் ஆலய வீதி ( இரத்தினபுரம் )

ஆகிய வீதிகள் 40 மில்லியன் ரூபா செலவில் நிரந்தர வீதிகளாகவும்

  1. ஊற்றுப்புலம் கூட்டுறவுச் சங்க வீதி – 1200 m
  2. மயில்வாகனபுரம் பிரதானவீதி – 1200 m
  3. பிரமந்தனாறு 16 ஆம் வாய்க்கால் வீதி – 1200 m

என்பன 08 மில்லியன் ரூபா கிரவல் வீதிகளாகவும்

மத்திய அமைச்சுகளிடம் இருந்து நிதி பெற்று…

  1. ஊற்றுப்புலம் புதுமுறிப்பு வீதி – 1900 m
  2. பரந்தன் சிவபுரம் வீதி 800 m
  3. பிரமந்தனாறு 40 ஆம் வாய்க்கால் வீதி 1000 m
  4. வள்ளுவர் பண்ணை வீதி ஊற்றுப்புலம் 750 m
  5. சேவியர் கடை – ஆனந்தநகர் வீதி 250 m

என்பன 45 மில்லியன் ரூபாய் செலவில் நிரந்தர வீதிகளாகவும் கரைச்சி பிரதேச சபையின் பின்வரும் வீதிகளில் ஒவ்வொன்றும் 0.7 மில்லியன் ரூபாய்களுக்கு குறையாத வகையில்,

  1. பெட்டிக்கல்வெட்டு விநாயகபுரம் – கிருஷ்ணபுரம் இணைப்பு
  2. பெட்டிக்கல்வெட்டு பொன்னகர் மத்தி 1 ஆம் குறுக்கு வீதி
  3. பெட்டிக்கல்வெட்டு உருத்திரபுரம் கிழக்கு
  4. பெட்டிக்கல்வெட்டு கண்ணகை புரம்
  5. பெட்டிக்கல்வெட்டு அண்ணாசிலை வீதி ஸ்கந்தபுரம்
  6. பெட்டிக்கல்வெட்டு 1/4 ஏக்கர் குமரபுரம்
  7. பெட்டிக்கல்வெட்டு மயான வீதி கோரக்கன் கட்டு
  8. பெட்டிக்கல்வெட்டு 2 ஆம் குறுக்கு வீதி பெரியகுளம்
  9. பெட்டிக்கல்வெட்டு மாணிக்கப்பிள்ளையார் வீதி கோணாவில்
  10. பெட்டிக்கல்வெட்டு செபஸ்ரியார் வீதி கோணாவில்
  11. பெட்டிக்கல்வெட்டு 1ஆவது சுந்தரலிங்கம் வீதி மருதநகர்
  12. பெட்டிக்கல்வெட்டு 2ஆவது சுந்தரலிங்கம் வீதி மருதநகர்
  13. பெட்டிக்கல்வெட்டு 3ஆவது சுந்தரலிங்கம் வீதி மருதநகர்
  14. பெட்டிக்கல்வெட்டு கருங்காலி 2ஆம் குறுக்கு வீதி இராமநாதபுரம்
  15. பெட்டிக்கல்வெட்டு வெற்றிப்பாதை சனசமூக நிலைய வீதி இராமநாதபுரம்
  16. பெட்டிக்கல்வெட்டு 06 சந்தி இராமநாதபுரம்
  17. பெட்டிக்கல்வெட்டு 13 ஆம் unit தர்மபுரம்
  18. பெட்டிக்கல்வெட்டு கல்மடுநகர்
  19. பெட்டிக்கல்வெட்டு செபஸ்ரியார் வீதி பாரதிபுரம்
  20. பெட்டிக்கல்வெட்டு ymca வீதியின் 2ஆம் குறுக்கு பாரதிபுரம்
  21. கழிவு வாய்க்கால் திருநகர் வடக்கு
  22. பெட்டிக்கல்வெட்டு பேச்சி அம்மன் வீதியில் 1ஆம் குறுக்கு வீதி
  23. பெட்டிக்கல்வெட்டு பேச்சி அம்மன் வீதியில் 2ஆம் குறுக்கு வீதி

ஆகிய பெட்டிக்கல்வெட்டுக்களும் அமைக்கப்பட்டது.

மேலதிகமாக சபையினுடைய கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு 57 km வீதிகள் பிரதேசசபை எல்லைக்குள் மக்கள் தற்காலிகமாக பாவிக்கும் வகையில் சீர் செய்யப்பட்டது.

அத்துடன் 2.4 மில்லியன் ரூபாய்களில் வீதி விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு அவை பொருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Copyright © 3267 Mukadu · All rights reserved · designed by Speed IT net