தமிழ் தலைமைகள் கண்டு கொள்ளாத தேச விடுதலைப்போராட்டத்தின் பாம்பையா.
கல்யாணி இராசையா அவர்கள் வடபோர்முனைகளில் இவரின் சாரத்தியத்திறன் மூலம் பல போர்முனைகளுக்கு வாகன சாரதியாக தன்னை அர்ப்பணித்துள்ளார்.

தேச விடுதலைப்போராட்டத்தின் பெரும் பங்காளியான கல்யாணி இராசையா
அவர்களை அனைவரும் பாம்பையா என்றே செல்லமாக அழைப்பார்கள்.
பாம்பையா கடந்த காலத்தில் பாேர்முனைகளுக்கு சென்று காயக்காரர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வைத்தியசாலைகளில் ஒப்படைத்தவர்களில் இவரும் ஒருவர்.
பாம்பையா அவர்கள் 31.01.2019 அன்று மாரடைப்பு காரணமாக இறைபதம் அடைந்துள்ளார்.

கல்யாணி இராசையா அவர்களின் இறுதிநிகழ்வு திருமுருகண்டியில் அவரது இல்லத்தில் நடைபெற்றது.





