முல்லைத்தீவில் சர்வதேச விசாரணை கோரி ஐநாவுக்காக கையெழுத்துப் போராட்டம்!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐநாவுக்கு வழங்க கையெழுத்துப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று முல்லைத்தீவிலும் இந்த கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.



