செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்!

செம்பியன்பற்றில் பாரிய ஆயுதக்கிடங்கு?அகழி தோண்டும் படையினர்!

வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் பாரிய ஆயதக்கிடங்கொன்று இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து நீதிமன்ற அனுதியுடன் சிறப்பு அதிரடிப்படையினர் பொலிசார் இராணுவத்தினர் இணைந்து கனரக இயந்திரங்கள் அடையாளப்படுத்த இடத்தில் பாரிய குழிகளை தோண்ட ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த வருடங்களில் கொக்காவில் முல்லைத்தீவு விசுவமடு தருமபுரம் போன்ற பகுதிகளில் இவ்வாறு ஆயுதங்கள் தேடி தோண்டி படையினர் தண்ணி கண்டபின் தோண்டுவதை நிறுத்தியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Copyright © 1970 Mukadu · All rights reserved · designed by Speed IT net