மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள்.

மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள்.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட மக்கள் அதிகம் குழுமும் இடங்களில் திருக்குறள் பதாகைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாய்மொழி தினத்தில் முன்னிட்டு இப்பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளன.

மட்டக்களப்பு இந்து மகிளிர் சங்கம் மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் இந்த பணியை மட்டக்களப்பு மாநகரசபையுடன் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 8928 Mukadu · All rights reserved · designed by Speed IT net