இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி

இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது.

இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி மாபரும் கண்டனப்பேரணிக்கு வலுச்சேர்க்கும் நோக்கோடும் வட, கிழக்கு மாணவர்கள் இலங்கை இராணுவத்திற்கு ஐ.நா ஜெனிவா அமர்வில் கால நீடிப்பு கொடுக்க்கூடாது என்பதை அடையாளப்படுத்துவதற்கான ஊர்திப்பயணமே என்கின்றார்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்..

Copyright © 6126 Mukadu · All rights reserved · designed by Speed IT net