//anjeng சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது. | Mukadu

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது.

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐவர் கைது.

வட மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் ரோதைபாடு கடல் பகுதியில் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்கள் கற்பிட்டி பகுதிகளில் வசிக்கின்ற 24,29,30,36 மற்றும் 37 வயதானவர்களாக அடயாளம் காணப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட குறித்த நபர்கள், டிங்கி படகு, வெழி எரி இயந்திரம் மற்றும் பிடிக்கப்பட்’ட 106 கிலோகிராம் மீன்கள் பற்றிய மேலதிக சட்ட நடவடிக்கைகள் புத்தலம் துனை மீன்வள பணிப்பாளர் அலுவலகம் மேற்கொள்கின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net