வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!

வடமராட்சியில் கஞ்சாவுடன் இருவர் கைது!

யாழ் வடமராட்சி பகுதியில் கஞ்சாவுடன் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர்.

வடமராட்சி திக்கம் பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து அப்பகுதிக்கு விஷேட போதைப்பெருள் தடுப்பு பிரிவினரும், கடற்படையினரும் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியில் உள்ள மயானம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 87 கிலோக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்.

Copyright © 7607 Mukadu · All rights reserved · designed by Speed IT net