//anjeng நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி. | Mukadu

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்ற முன்னாள் போராளி.

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் யாசகம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் போராளிக்கு சிறிய கடையொன்று அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் – வெள்ளாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த முன்னாள் போராளிக்கே யாழ். புனித பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த உதவியை செய்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளஙக்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net