மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது!

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது!

மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே மன்னார் உதவிப் பொலிஸ் அத்தியட்சர் உபுல் அலவத்த குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளாதாக பொலிஸ் ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Copyright © 2321 Mukadu · All rights reserved · designed by Speed IT net