முள்ளியவளைச் சந்தையில் இராணுவத்தினர் கீரை விற்பனை!

முள்ளியவளைச் சந்தையில் இராணுவத்தினர் கீரை விற்பனை!

முல்லைத்தீவில் இராணுவத்தினர் விவசாயத்தின் ஊடக உணவுப்பண்டங்களை விநியோகித்து வருகின்றனர்.

இன்று காலை முள்ளியவளை பிரதேசபை சந்தைகளில்; இராணுவத்தினர் கீரை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முல்லைத்தீவு மக்கள் தங்களது பாரம்பரிய வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

எனினும் பிரதேச வாழ் மக்களுக்கு இராணுவத்தினரின் உற்பத்தி பொருட்களின் விலைகளோடு போட்டிபோட முடியவில்லை என்று விசனம் வெளியிட்டுள்ளனர்.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net