யாழில் எளிமையான திருமணம்; துவிச்சக்கர வண்டியில் இரு மனம்!

யாழில் எளிமையான திருமணம்; துவிச்சக்கர வண்டியில் இரு மனம்!

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் இளம் காதல் ஜோடி ஒன்று தமது திருமணத்தை மிக எளிமையாகவும் விநோதமான முறையிலும் செய்துள்ளனா்.

அண்மையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் மணமக்கள் துவிச்சக்கர வண்டியில் பாயுடன் செல்வது போன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக பரவி வருகின்றது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net