யாழ். கோப்பாய் சந்தியில் பாரிய விபத்து!
யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் நேற்று இரவு பாரிய விபத்து ஓன்று இடம்பெறுள்ளது.
முன்னே வந்த வாகனம் சடுதியாக நின்றதால் பின்னே வந்த வாகனங்கள் தொடராக ஒன்றோடு ஒன்று மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் சேத விபரங்கள் உடனடியாக தெரியவராதபோதிலும் வேனொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளது. 
  
  
 

 
            